இங்கே பதிவிறக்கவும்

செலவை நிர்வகிக்க Kayaaku பணப்பை செயலியுடன் Visa / Mastercard முன்வைப்பு அட்டைகளைப் பயன்படுத்தவும்.

ப்ரீபெய்ட் அட்டை மூலம் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துங்கள்

உலகளவில் கட்டணம் செலுத்துதல் ஏற்பு

உலகளவில் கோடிக் கணக்கான Visa / Mastercard ஏற்றுக்கொள்ளும் விற்பனை நிலையங்களில் ப்ரீபெய்ட் அட்டையை பயன்படுத்தலாம்

மலேசியாவிலும் மற்றும் வெளிநாட்டு ஆன்லைன் சந்தைகளிலும் அல்லது கட்டண வாயில்களிலும் அட்டையைப் பயன்படுத்தவும் (எ.கா. PayPal, ஸ்ட்ரைப்)

தொடர்பில்லா கட்டணம்

Mastercard PayPass அல்லது Visa payWave மூலம் வெ. 250 மற்றும் அதற்குக் கீழான தொடர்பில்லா கட்டணம்

வெ.250 க்கு மேல் பரிவர்த்தனைக்கு PIN எண்ணுடன் அட்டையை உள்ளிடவும்

பணத்தை மீளப்பெறுதல்

உங்கள் மனித வளப் பிரிவு என்ன செய்ய முடியும் என்பதை விரிவாக்குங்கள்

உங்கள் ஊழியர்களுக்கான கொடுப்பனவு, வெகுமதி திட்டம் அல்லது பரிசு அட்டையாக ப்ரீபெய்ட் அட்டையைப் பயன்படுத்தவும்

செயலியில் ப்ரீபெய்ட் அட்டையை நிர்வகிக்கவும்

பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட கட்டணம்

உங்கள் கிரெடிட் மதிப்பை பாதுகாக்கிறது

சுமைகளை தவிர்க்க

அட்டை தொலைந்து போனாலும் கவலைப்பட வேண்டாம். செயலியில் அட்டையை முடக்க செய்க

 

உங்களை கடனாளியாகாமல் வைத்திருக்கிறது

உங்கள் ப்ரீபெய்ட் அட்டையில் உள்ளதைச் செலவிடுங்கள்

கூடுதல் கட்டணம் செலுத்தும் தளம்

ரொக்கப்பணம் இன்மை நேரங்களில் உங்கள் அட்டையை அவசர கட்டண தளமாக மாற்றவும்

 
 

யார் விண்ணப்பிக்க வேண்டும்

கல்லூரி மாணவர்களின் பெற்றோர்

ஓய்வுபெற்ற பெற்றோருடன் இருக்கும் பணிபுரியும் வல்லுநர்கள்

கிரெடிட் அட்டைகள் இல்லாத அன்புக்குரியவர்களைக் கொண்டிருத்தல்

வெளிநாட்டு ஊழியர்களின் முதலாளிகள்

நிதி குறைவாக இருக்கும்போது பண ஏற்றம் செய்வதை உங்கள் Kayaaku பணப்பை செயலியில் அவர்கள் செலவழிப்பதைக் கண்காணிக்கவும்

 

உங்கள் பெற்றோர் இந்த அட்டையைப் பலசரக்குக் கடைக்கு அல்லது உணவு உட்கொள்ள பயன்படுத்தலாம். அவர்கள் செலவிடும் போது, நீங்கள் அவர்களின் அட்டையை டாப் அப் செய்யலாம்.

 
 

வெளிநாட்டில் விடுமுறையில் இருக்கும்போது உங்கள் அன்புக்குரியவர்களுக்கு அவசர நிதிகளை வழங்குங்கள்

 
 

ரொக்கத்திற்கு பதிலாக உங்கள் ஊழியர்களுக்கு மின்னியல் முறையில் சம்பளத்தை வழங்குங்கள்.

 
 

யார் விண்ணப்பிக்க வேண்டும்

கல்லூரி மாணவர்களின் பெற்றோர்

ஓய்வுபெற்ற பெற்றோருடன் இருக்கும் பணிபுரியும் வல்லுநர்கள்

உங்கள் YippiePAY செயலியில் அவர்களின் செலவுகளைக் கண்காணிக்கவும் நிதி குறைவாக இருக்கும்போது டாப் அப் செய்யலாம்

 

உங்கள் பெற்றோர் இந்த அட்டையைப் பலசரக்குக் கடைக்கு அல்லது உணவு உட்கொள்ள பயன்படுத்தலாம். அவர்கள் செலவிடும் போது, நீங்கள் அவர்களின் அட்டையை டாப் அப் செய்யலாம்.

 
 

கிரெடிட் அட்டைகள் இல்லாத அன்புக்குரியவர்களைக் கொண்டிருத்தல்

வெளிநாட்டு ஊழியர்களின் முதலாளிகள்

வெளிநாட்டில் விடுமுறையில் இருக்கும்போது உங்கள் அன்புக்குரியவர்களுக்கு அவசர நிதிகளை வழங்குங்கள்

 
 

ரொக்கத்திற்கு பதிலாக உங்கள் ஊழியர்களுக்கு மின்னியல் முறையில் சம்பளத்தை வழங்குங்கள்.

 
 

FINEXUS ப்ரீபெய்ட் அட்டை

மலேசியர்

தேவைகள்
  • அடையாள அட்டையின் நகல் (IC)
  • கடன் சரிபார்ப்பு அல்லது வங்கிக் கணக்கு தொடங்கத் தேவையில்லை
  • 18 வயது மற்றும் அதற்கு மேல்

மலேசியர்கள் அல்லாத

தேவைகள்
  • கடன் சரிபார்ப்பு அல்லது வங்கிக் கணக்கு தொடங்கத் தேவையில்லை
  • 18 வயது மற்றும் அதற்கு மேல்
  • கடப்பிதழ் நகல்
  • சொந்த நாட்டில் செல்லுபடியாகும் குடியிருப்பு முகவரி
  • மலேசிய ஆணையாளர்களின் சமீபத்திய செல்லுபடியாகும் Visa நுழைவு ஆவணங்கள்

சந்தா மற்றும் கட்டணங்கள்

இனைந்த / பிசிகல் அட்டை

வெ.

28

பராமரிப்பு

(மாதத்திற்கு)

வெ.

2.50

பிசிகல் அட்டை மாற்றுதல்

வெ.

10

பண ஏற்ற தளங்கள்

FPX

14 செப்டம்பர் 2022 முதல் தள்ளுபடி செய்யப்பட்டது

பண ஏற்ற தளங்கள்

CIMB ATM / CDM

வெ.

1

பண ஏற்ற தளங்கள்

CIMB Clicks

வெ.

0.50

பண ஏற்ற தளங்கள்

PBB ATM / CDM

வெ.

0.80

பண ஏற்ற தளங்கள்

Finexus அட்டைகள் 'ரீலோட் முகவர்

வெ.

2

மலேசியாவில் பணம் எடுத்தல்

Visa அல்லது Mastercard ATM (ஒரு பரிவர்த்தனைக்கு)

வெ.

1

வெளிநாட்டில் பணம் மீளப்பெறுதல்

Visa அல்லது Mastercard ATM (ஒரு பரிவர்த்தனைக்கு)

வெ.

10

வெளிநாட்டு பரிவர்த்தனை

அந்நியச் செலாவணி மாற்று விகிதம் முறையே விசா அல்லது மாஸ்டர்கார்டு மூலம் + 1.70% பரிவர்த்தனை தொகையில் தீர்மானிக்கப்படுகிறது

விற்பனை குறிப்பு திரும்பப் பெற

(ஒரு நகலுக்கு)

வெ.

15

வங்கி அறிக்கை கோரிக்கை

(மாதாந்த அறிக்கை)

வெ.

5

உள்ளூர் வங்கி கணக்குகள் நிதி திரும்பப் பெறுகின்றன

இலவசம்

வெளிநாட்டு வங்கி கணக்குகள் நிதி திரும்பப் பெறுகின்றன

மலேசியாவில் BNM-அங்கீகரிக்கப்பட்ட பணம் அனுப்புதல் சேவை வழங்குநர்களால் தீர்மானிக்கப்படும் கட்டணங்கள்

மிதத் தொகை வினவல்

வெளிநாட்டு ATM களில்

வெ.

1

இதர தளங்கள்

இலவசம்

DUITNOW நிதி பரிமாற்றம்

RM5,000க்கு மேல் ஒரு பரிவர்த்தனைக்கு

வெ.

0.50