இங்கே பதிவிறக்கவும்

DuitNow QR -ஐ பயன்படுத்தும் மின்-பணப்பை பணமில்லா கட்டணம் Visa / Mastercard ப்ரீபெய்ட் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது

ஏன் 2-IN-1 பணப்பை

எங்கும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துங்கள்

உலகளவில் கோடிக் கணக்கான Visa / Mastercard ஏற்றுக்கொள்ளும் விற்பனை நிலையங்களில் மற்றும் நாடெங்கிலும் DuitNow மூலம் பணத்தை செலுத்துங்கள்

DuitNow என்றல் என்ன?

இது மலேசியாவின் தேசிய QR குறியீடு ஆகும், இது PAYNET அல்லது Payments Network Sdn Bhd ஆல் நிர்வகிக்கப்படுகிறது, இது நீங்கள் உடனடியாக நாடு முழுவதும் நிதி அனுப்ப மற்றும் பெற அனுமதிக்கிறது

மலேசியாவில் உள்ள எந்த வணிகர்களுக்கும் பணம் செலுத்துங்கள். ஒவ்வொரு வணிகரின் கட்டண முகப்பில் 1 QR குறியீடு மட்டுமே காணப்படும்

Just log onto Kayaaku Wallet App and scan DuitNow QR Code and pay.

செலவு கண்காணிப்பு

செயலியில் நிகழ் நேர பரிவர்த்தனை அறிவிப்புகள் மற்றும் கடந்த பதிவுகள்

செயலியில் பிசிகல் அட்டை அல்லது மெய்நிகர் ப்ரீபெய்ட் அட்டைக்கு விண்ணப்பிக்கவும்

BANK NEGARA MALAYSIA உரிமம் பெற்ற மின்-பணம் வழங்குநர் நிறுவனம்

மிகவும் பாதுகாப்பானது

உங்கள் கட்டணம் பாதுகாப்பானது மற்றும் தரவு பாதுகாக்கப்பட்டுள்ளது

 

Enjoy a variety of features in our Kayaaku Wallet App

செயலி அம்சங்கள்

டாப் ஆப்

FPX வழியாக மலேசியா முழுவதும் உள்ள அனைத்து முக்கிய வங்கிகளிலிருந்து இருந்து டாப் அப் செய்யலாம்

பிளவு பில்கள்

ஒரு பணப்பைஇலிருந்து வேறு பணப்பைக்கு கோரிக்கை செய்க

கைபேசி / டெஸ்க்டாப் வழி நிர்வகித்தல்

உங்கள் மடிக்கணினி அல்லது டேப்லெட்டில் மூலம் செயலி அல்லது இணையதள முகப்பை அணுதல்

அட்டை PIN மீட்டமைப்பு

அட்டைகள் முன்னுரிமை நிர்வகித்தல்

மின்-பணப்பை இருப்பு பணத்தை சரிபார்க்கவும்

நிகழ் நேர பரிவர்த்தனை வரலாறு

புதிய அட்டை விண்ணப்பித்தல்

தினசரி செலவு வரம்பை நிர்ணயிக்கவும்

ஆன்லைன் அறிக்கை கிடைக்கிறது

அட்டையை மாற்றுதல்

அட்டையை உறையச்செய்தல்

KAYAAKU WALLET

E-Wallet Description Basic Standard
E-Wallet Limit RM 3,000 RM 10,000
Payments for goods and/or services in Malaysia only Yes Yes
Top Up by FPX Yes Yes
DuitNow QR Payment Yes
(Domestic only)
Yes
eCommerce Online Transaction Yes
(Domestic only)
Yes
Contactless Transactions Yes Yes
Card not Present Transactions
• Mail Order/ Telephone Order (MOTO)
• Recurring
Yes
(Domestic only)
Yes
Domestic Wire Transfers No Yes
Domestic ATM Cash Withdrawal No Yes
Cross Border ATM Cash Withdrawal No Yes
Cross Border Purchase No Yes
Cross Border Wire Transfers No Coming Soon
Physical Card Application No, except Starter Pack Purchase
from Finexus Authorized Agents
Yes