உங்கள் வீட்டு இணைய அகன்ற அலைவரிசை ஊடுருவப்பட்டுள்ளதாக யாராவது அழைத்தார்களா? இது ஒரு மோசடி அழைப்பு! உடனே அழைப்பை துண்டித்து விடுங்கள்.
பிஷிங் ஒரு செய்தியை சொடுக்கி சுய விவரங்களை வெளிப்படுத்த உங்களை ஏமாற்றும் நோக்கத்தைக் கொண்டது.
நிதி மோசடியாளர்களுக்கு எதிராக எப்போதும் விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.