இங்கே பதிவிறக்கவும்

DuitNow QR -ஐ பயன்படுத்தும் மின்-பணப்பை பணமில்லா கட்டணம் Visa / Mastercard ப்ரீபெய்ட் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது

ஏன் 2-IN-1 பணப்பை

எங்கும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துங்கள்

உலகளவில் கோடிக் கணக்கான Visa / Mastercard ஏற்றுக்கொள்ளும் விற்பனை நிலையங்களில் மற்றும் நாடெங்கிலும் DuitNow மூலம் பணத்தை செலுத்துங்கள்

DuitNow என்றல் என்ன?

இது மலேசியாவின் தேசிய QR குறியீடு ஆகும், இது PAYNET அல்லது Payments Network Sdn Bhd ஆல் நிர்வகிக்கப்படுகிறது, இது நீங்கள் உடனடியாக நாடு முழுவதும் நிதி அனுப்ப மற்றும் பெற அனுமதிக்கிறது

மலேசியாவில் உள்ள எந்த வணிகர்களுக்கும் பணம் செலுத்துங்கள். ஒவ்வொரு வணிகரின் கட்டண முகப்பில் 1 QR குறியீடு மட்டுமே காணப்படும்

Kayaaku பணப்பை செயலியில் உள்நுழைந்து DuitNow QR குறியீட்டை வருடல் செய்து பணம் செலுத்துங்கள்.

செலவு கண்காணிப்பு

செயலியில் நிகழ் நேர பரிவர்த்தனை அறிவிப்புகள் மற்றும் கடந்த பதிவுகள்

செயலியில் பிசிகல் அட்டை அல்லது மெய்நிகர் ப்ரீபெய்ட் அட்டைக்கு விண்ணப்பிக்கவும்

BANK NEGARA MALAYSIA உரிமம் பெற்ற மின்-பணம் வழங்குநர் நிறுவனம்

மிகவும் பாதுகாப்பானது

உங்கள் கட்டணம் பாதுகாப்பானது மற்றும் தரவு பாதுகாக்கப்பட்டுள்ளது

 

எங்கள் Kayaaku பணப்பை செயலியில் பல்வேறு அம்சங்களை அனுபவிக்கவும்

செயலி அம்சங்கள்

டாப் ஆப்

FPX வழியாக மலேசியா முழுவதும் உள்ள அனைத்து முக்கிய வங்கிகளிலிருந்து இருந்து டாப் அப் செய்யலாம்

பிளவு பில்கள்

ஒரு பணப்பைஇலிருந்து வேறு பணப்பைக்கு கோரிக்கை செய்க

கைபேசி / டெஸ்க்டாப் வழி நிர்வகித்தல்

உங்கள் மடிக்கணினி அல்லது டேப்லெட்டில் மூலம் செயலி அல்லது இணையதள முகப்பை அணுதல்

அட்டை PIN மீட்டமைப்பு

அட்டைகள் முன்னுரிமை நிர்வகித்தல்

மின்-பணப்பை இருப்பு பணத்தை சரிபார்க்கவும்

நிகழ் நேர பரிவர்த்தனை வரலாறு

புதிய அட்டை விண்ணப்பித்தல்

தினசரி செலவு வரம்பை நிர்ணயிக்கவும்

ஆன்லைன் அறிக்கை கிடைக்கிறது

அட்டையை மாற்றுதல்

அட்டையை உறையச்செய்தல்

KAYAAKU WALLET

மின்-பணப்பை விளக்கம் அடிப்படை செந்தர
மின்-பணப்பை வரம்பு RM 3,000 RM 10,000
பொருட்கள் மற்றும்/அல்லது சேவைகளுக்கான கட்டணங்கள் மலேசியாவில் மட்டுமே ஆம் ஆம்
FPX மூலம் பண ஏற்றம் ஆம் ஆம்
DuitNow QR கட்டணம் ஆம்
உள்நாட்டில் மட்டும்
ஆம்
இயங்கலை மின்வணிக பரிவர்த்தனை ஆம்
உள்நாட்டில் மட்டும்
ஆம்
தொடர்பில்லா பரிவர்த்தனைகள் ஆம் ஆம்
அட்டையில்லா பரிவர்த்தனைகள்
அஞ்சல் ஆர்டர்/தொலைபேசி ஆர்டர் (MOTO)
தொடர்ச்சியான கட்டணம்
ஆம்
உள்நாட்டில் மட்டும்
ஆம்
உள்நாட்டு கம்பி பரிமாற்றங்கள் இல்லை ஆம்
உள்நாட்டு ATM -இல் பணம் பெறுதல் இல்லை ஆம்
எல்லைக் கடந்த ATM -இல் பணம் பெறுதல் இல்லை ஆம்
எல்லைக் கடந்த கொள்முதல் இல்லை ஆம்
எல்லைக் கடந்த கம்பி பரிமாற்றங்கள் இல்லை விரைவில் வருகிறது
இயல்பியல் அட்டை விண்ணப்பம் இல்லை, Finexus அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடமிருந்து ஸ்டார்டர் பேக் கொள்முதல் தவிர ஆம்

You are about to enter a third-party website and Finexus Cards’ privacy policy will cease to apply.

Finexus Cards does not verify, endorse or make warranties of this linked website below.

Do you wish to proceed to the following URL?

https://www.paynet.my/

You are about to enter a third-party website and Finexus Cards’ privacy policy will cease to apply.

Finexus Cards does not verify, endorse or make warranties of this linked website below.

Do you wish to proceed to the following URL?

https://www.ofs.org.my/en/

You are about to enter a third-party website and Finexus Cards’ privacy policy will cease to apply.

Finexus Cards does not verify, endorse or make warranties of this linked website below.

Do you wish to proceed to the following URL?

https://www.bnm.gov.my/